|
|
Go To Baby Names Index
W - வரிசை
|
தமிழ் |
English |
பொருள் |
|
வாஇல் |
WAAIL |
வெற்றியை தொடர்ந்து நாடுபவர் |
|
வாதிக் |
WAATIQ |
நம்பிக்கை |
|
வள்ளாஹ் |
WADDAAH |
அறிவார்ந்தவர் |
|
வஜ்திய் |
WAJDI |
உறுதியான உணர்வுகள் |
|
வஹீப் |
WAJEEB |
நன் கொடை அளிக்கப் பட்ட |
|
வஜீஹ் |
WAJEEH |
நல்ல தோற்றம் |
|
வலீத் |
WALEED |
குரைஷிகளின் புகழ் பெற்ற கவிஞரின்
பெயர் |
|
வஸீப் |
WASEEF |
விளங்குபவர் |
|
வசீம் |
WASEEM |
நேர்த்தியான தோற்றம் - அழகான |
|
வீசாம் |
WISAAM |
பதக்கம் புகழின் சின்னம் |
Y - வரிசை
|
தமிழ் |
English |
பொருள் |
|
யாசிர் |
YAASIR |
சௌகரியமான - சுலபமான - நபித்தோழர்
ஒருவரின் பெயர் |
|
யஈஷ் |
YA'EESH |
வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பவன் |
|
யஹ்யா |
YAHYA |
மகன் - இறைத்தூதாகளில் ஒருவரின்
பெயர் |
|
யஃகூப் |
YA'QOOB |
குயில் (வகையை சார்ந்த ஒருவகை
பறவை)இறறைத்தூதர் இஸ்ஹாக் (அலை)
அவர்களின் மகன் |
|
யூனுஸ் |
YOONUS |
இறைத்தூதரின் பெயர் அவருக்கு
துந்தூன் (மீனுடையவர்) என்றும்
கூறப்படும் |
|
யூசுப் |
YOOSUF |
இறைத்தூதர் யாஃகூப் (அவை)
அவர்களின் மகன். இறைத்தூதர் |
|
யுஸ்ரி |
YUSRI |
சுலபமான |
Z - வரிசை
|
தமிழ் |
English |
பொருள் |
|
ஜாஹித். |
ZAAHID |
துறவி (உலக ரீதியான
மகிழ்ச்சியிலிருந்து
விலகியிருப்பவர்.) |
|
ஜாஹிர் |
ZAAHIR |
பிரகாசமான |
|
ஜாஇத். |
ZAAID |
வளருதல் - அதிகரித்தல் . |
|
ஜாமில் |
ZAAMIL |
கூட்டாளி |
|
ஜஃக்லூல் |
ZAGHLOOL |
குழந்தை - இளம்புறா. |
|
ஜைத் |
ZAID |
வளருதல். |
|
ஜைதான் |
ZAIDAAN |
இரு ஜைத்கள் |
|
ஜைன். |
ZAIN |
அழகான. |
|
ஜைனுத்தின் |
ZAINUDDEEN |
மார்க்கத்தின் - அழகு |
|
ஜகரிய்யா. |
ZAKARIYYA |
இறைத்தூதர் ஒருவரின்பெயர். |
|
ஜகிய் |
ZAKI |
குற்றமற்ற. துய்மையான. |
|
ஜமில் |
ZAMEEL |
கூட்டாளி |
|
ஜய்யான் |
ZAYYAAN |
அழகான. |
|
ஜியாத். |
ZIYAAD |
வளருதல். |
|
ஜூபைர் |
ZUBAIR |
நபித்தோழர்கள் சிலரின்பெயர். |
|
ஜூஃபர் |
ZUFAR |
இமாம் அபுஹனிஃபா (ரஹ்) அவர்களின்;
மாணவர் ஒருவரின் பெயர். |
|
ஜூஹைர் |
ZUHAIR |
சிறிய பூ |
|
ஜூராரா |
ZURAARA |
நபித்தோழர்கள் சிலரின் பெயர் |
|
| |
|
|
|