|
தமிழ் |
English |
பொருள் |
|
மஃருஃப் |
MA'ROOF |
அறியப்பட்ட |
|
மாஹிர் |
MAAHIR |
திறமைசாலி - நிபுணன் |
|
மாயிஜ் |
MAAIZ |
|
|
மாஇஜ் |
MAA'IZ |
நபித்தோழர் சிலரின் பெயர் |
|
மாஜித் |
MAAJID |
மேன்மை தங்கிய |
|
மாஜின் |
MAAZIN |
நபித்தோழர் சிலரின் பெயர் |
|
மஹ்புப் |
MAHBOOB |
நேசிக்கப்படுபவன் |
|
மஹ்திய் |
MAHDI |
(அல்லாஹ்வால்)
நேர்வழிகட்டப்படுபவன் |
|
மஹ்ஃபுள் |
MAHFOOZ |
பாதுகாக்கப்பட்ட |
|
மஹ்முத் |
MAHMOOD |
புகழப்பட்டவர் - கம்பீரமானவர் |
|
மஹ்ருஸ் |
MAHUROOS |
(அல்லாஹ்வினால்)பாதுகக்கப்பட்ட |
|
மய்சரா |
MAISARA |
வசதி - நபித்தோழர் ஒருவரின்
பெயர் |
|
மய்சூன் |
MAISOON |
பிரகாசமான நட்சத்திரம் -
நபித்தோழர் ஒருவரின் பெயர் |
|
மஜ்திய் |
MAJDI |
புகழ்பெற்ற அற்புதமான |
|
மம்தூஹ் |
MAMDOOH |
புகழப்பட்டவர் - புகழ்பவர் |
|
மஃமூன் |
MAMOON |
நம்பகமானவர் |
|
மன்ஸுர் |
MANSOOR |
(அல்லாஹ்வால்) உதவி
செய்யப்பட்டவன் |
|
மர்வான் |
MARWAAN |
நபித்தோழர் சிலரின் பெயர் |
|
மர்ஜீக் |
MARZOOQ |
(அல்லாஹ்வால்) ஆசீர்வதிக்கபட்ட |
|
மஷ்அல் |
MASHAL |
தெளிவுபடுத்துதல் |
|
மஸ்ஊத் |
MASOOD |
சந்தோஷ அதிர்ஷ்டமுள்ள |
|
மஸ்தூர் |
MASTOOR |
மறைவான - நற்பண்புகளுள்ள |
|
மவ்தூத் |
MAWDOOD |
நேசத்துக்குரிய - அதிகப்பிரியமான |
|
மஜீத் |
MAZEED |
அதிகமாக்கப்பட்ட |
|
மிக்தாத் |
MIQDAAD |
நபித்தோழர் ஒருவரின் பெயர் |
|
மிக்தாம் |
MIQDAAM |
துணிகரமான |
|
மிஸ்ஃபர் |
MISFAR |
பிரகாசமுடைய |
|
மிஷாரிய் |
MISHAARI |
தேன்கூடு - சிவப்பு நிறமான |
|
மூசா |
MOOSHA |
கூரான கத்தி - புகழ் பெற்ற
இறைத்தூதரின் பெயர் |
|
முஅவியா |
MU,AAWIYA |
மதி நுட்பம் உள்ளவர் -
நபித்தோழர்கள் சிலரின் பெயர் |
|
முஆத் |
MUAAID |
தஞ்சம் தேடுபவர் |
|
முஅம்மர் |
MUAMMAR |
முதியவர் - அதிகநாள் வாழ்பவர் - |
|
முபாரக் |
MUBARAK |
அதிர்ஷ்டசாலி |
|
முபஷ்ஷிர் |
MUBASHSHIR |
(நன் மாராயம்) நற் செய்தி
கூறுபவர் |
|
முத்ரிக் |
MUDRIK |
நியாமான - (நபித்தோழர் ஒருவரின்
பெயர்) |
|
முஃபீத் |
MUFEED |
பயன்தரக்கூடிய |
|
முஹாஜீர் |
MUHAAJIR |
மக்காவிலிருந்து மதீனா சென்ற
அனைத்து ஸஹாபிகளுக்கும்
கூறப்படும் பெயர்- நாடு துறந்தவர்
- நபித்தோழர்கள் சிலரின் பெயர். |
|
முஹம்மத் |
MUHAMMAD |
நபி (ஸல்)அவர்களின் பெயர் |
|
முஹ்ஸின் |
MUHSIN |
நன்மை செய்யக்கூடிய |
|
முஹ்யித்தீன் |
MUHYDDEEN |
மார்க்கத்தை உயிர்ப்பித்தவர் |
|
முஜாஹித் |
MUJAHID |
புனிதப்போராளி |
|
முகர்ரம் |
MUKARRAM |
மதிக்கப்பட்டவன் |
|
முக்தார் |
MUKHTAAR |
தேர்ந்தெடுக்கப்பட்டவன் |
|
முன்திர் |
MUNDHIR |
எச்சரிப்பாளர் - நபித்தோழர்
ஒருவரின் பெயர் |
|
முனிப் |
MUNEEB |
தம் தவறுக்காக வருந்துபவர் |
|
முனீஃப் |
MUNEEF |
தலைசிறந்த |
|
முனீர் |
MUNEER |
பிரகாசிக்கக் கூடிய |
|
முன்ஜித் |
MUNJID |
உதவி செய்யக்கூடிய |
|
முன்ஸிப் |
MUNSIF |
நடுநிலையான |
|
முன்தஸிர் |
MUNTASIR |
வெற்றி பெறக்கூடியவர் |
|
முர்ஷித் |
MURSHID |
நேர்வழி காட்டுபவர் |
|
முசாஇத் |
MUSAAID |
துணையாள் |
|
முஸஅப் |
MUS'AB |
நபித்தோழர் ஒருவரின் பெயர் |
|
முஸத்திக் |
MUSADDIQ |
உண்மைபடுத்துபவர் நம்பிக்கையாளர் |
|
முஷீர் |
MUSHEER |
சுட்டிக்காட்டுபவர் - ஆலோசகர் |
|
முஷ்தாக் |
MUSHTAAQ |
ஆவளுள்ள |
|
முஸ்விஹ் |
MUSLIH |
சமரசம் செய்து வைப்பவர் -
மத்தியஸ்தர் |
|
முஸ்லிம் |
MUSLIM |
இஸ்லாத்தை ஏற்றுக் கொன்டவர் |
|
முஸ்தபா |
MUSTABA |
தேர்ந்தெடுக்கப்பட்டவன் |
|
முதம்மம் |
MUTAMMAM |
நிறைவாக்கப்பட்ட |
|
முஃதஸிம் |
MUTASIM |
ஒன்று சேர்ப்பவன் -
பற்றிப்பிடிப்பவன் -
இணைக்கப்பட்டவன் |
|
முஃதஜ் |
MU'TAZ |
மரியாதை கொடுக்கப்பட்ட |
|
முஃதன்னா |
MUTHANNA |
இரட்டையான |
|
முத்லக் |
MUTLAQ |
எல்லையற்ற |
|
முஜம்மில் |
MUZAMMIL |
போர்வை போர்த்தியவர் - அண்ணலாரின்
விளிப்புப்பெயர் |