|
தமிழ் |
English |
பொருள் |
|
ஃபாதிய் |
FAADI |
மற்றவர்களுக்காக தம் வாழ்க்கையை
அர்ப்பணித்தவர் |
|
ஃபாளில் |
FAADIL |
பிரபலமான - பிரசித்தி பெற்ற |
|
ஃபாஇஜ் |
FAAI Z |
வெற்றியாளார் |
|
ஃபாயித் |
FAAID |
நன்மை - இலாபம் |
|
ஃபாஇக் |
FAAIQ |
தலைசிறந்தவர் - உயர்ந்தவர் |
|
ஃபாலிஹ் |
FAALIH |
செழுமையானவர் |
|
ஃபாரிஸ் |
FAARIS |
குதிரை வீரன் - குதிரை யோட்டி |
|
ஃபாருக் |
FAAROOQ |
தீமையில்லிருந்து நன்மையை
வேறுபடுத்தி காட்டுபவர்.
இரண்டாவது கலிபா உமர் (ரலி)
அவர்களின் பட்டப்பெயர் |
|
ஃபாதிஹ் |
FAATIH |
வெற்றியாளர் |
|
ஃபாதின் |
FAATIN |
வசீகரமான |
|
ஃபஹ்த் |
FAHD |
சிறுத்தை |
|
ஃபஹீம் |
FAHEEM |
விவேகமுள்ள |
|
ஃபஹ்மிய் |
FAHMI |
அறிந்தவன் |
|
ஃபைஸல் |
FAISAL |
மத்தியஸ்தர் - நீதீயாளர் |
|
ஃபரஜ் |
FARAJ |
மகிழ்ச்சி - ஆறுதல் |
|
ஃபரஜல்லாஹ் |
FARAJALLAH |
அல்லஹ்வினால் அருளப்படும் மகத்தான
உதவி |
|
ஃபரீத் |
FAREED |
தனித்த - ஒற்றுமை - விந்தையான |
|
ஃபர்ஹான் |
FARHAAN |
சந்தோஷமான - உற்சாகமான |
|
ஃபதீன் |
FATEEN |
தெளிவான - ஆர்வமுள்ள - மதி
நுட்பமுள்ள |
|
ஃபத்ஹிய் |
FAT'HI |
வெற்றியாளர் |
|
ஃபவ்வாஜ் |
FAWWAAZ |
வெற்றியாளர் |
|
ஃபவ்ஜ் |
FAWZ |
வெற்றி |
|
ஃபவ்ஜிய் |
FAWZI |
வெற்றியாளர் |
|
ஃபய்யாள் |
FAYYAAD |
தாராள மனமுடையவன் |
|
ஃபிக்ரிய் |
FIKRI |
தியானிப்பவர் - சிந்தனை செய்பவர் |
|
ஃபுஆத் |
FUAAD |
ஆன்மா |
|
ஃபுர்கான் |
FURQAAN |
சாட்சியம் - நிருபணம |
|
தமிழ் |
English |
பொருள் |
|
ஹாபிள் |
HAAFIL |
காவலர். குர்ஆன். மனனம்செய்தவர் |
|
ஹாஜித் |
HAAJID |
இரவுத் தொழுகை தொழுபவர் |
|
ஹாமித் |
HAAMID |
புகழ்பவன். புகழப்படுபவர். |
|
ஹானி |
HAANI |
சந்தோஷமான மகிழ்ச்சியான |
|
ஹாரிஃத் |
HAARITH |
உழவன். சுpங்கம்.
சுறுசுறுப்பானவன் |
|
ஹாருன் |
HAAROON |
பாதுகாவலர் - செல்வம் - நபி மூசா
(அலை) அவர்களின் சகோதரர்
இறைத்தூதர் |
|
ஹாஷித். |
HAASHID |
அநேகர். ஆடங்கிய சபை |
|
ஹாஷிம் |
HAASHIM |
பெயர் |
|
ஹாதிம் |
HAATIM |
நீதீபதி. புகழ்
பெற்றஅரபுத்தலைவர்.
ஒருவரின்பெயர் |
|
ஹாஜிம் |
HAAZIM |
திடமான |
|
ஹய்ஃதம் |
HAITHAM |
இளம் கழுகு |
|
ஹகம் |
HAKAM |
தீர்ப்பு |
|
ஹமத் |
HAMAD |
அதிகப் புகழ்ச்சி. |
|
ஹம்தான் |
HAMDAAN |
அதிகப் புகழ்ச்சி. |
|
ஹம்திய் |
HAMDI |
புகழ்பவன் |
|
ஹமூத் |
HAMOOD |
அதிகமாகபுகழ்பவன். நன்றியுள்ளவன் |
|
ஹம்ஜா |
HAMZA |
தந்தையின் பெயர் |
|
ஹனீஃப் |
HANEEF |
பரிசுத்தமானவன். |
|
ஹன்ளலா |
HANLALA |
ஒருவகை முறம். நபித்தோழர்கள்
சிலரின் பெயர் |
|
ஹஸன் |
HASAN |
அழகானவன். நபி(ஸல்)அவர்களின்
பேரரின் பெயர். |
|
ஹஜ்ம் |
HAZM |
உறுதியான |
|
ஹிப்பான் |
HIBBAAN |
அதிகம் பிரியம் கொள்பவன். |
|
ஹிலால் |
HILAAL |
புதிய நிலவு - பிறை |
|
ஹில்மிய் |
HILMI |
அமைதியான. |
|
ஹிஷாம் |
HISHAAM |
தாராளமனமுடையவன் |
|
ஹீதைஃபா |
HUDHAIFA |
சிறிய வாத்து - நபித்தோழர்
ஒருவரின் பெயர் |
|
ஹீமைத் |
HUMAID |
புகழும் சிறுவன். |
|
ஹீமைதான் |
HUMAIDAAN |
அதிகம் புகழும் சிறுவன். |
|
ஹுரைரா |
HURAIRA |
சிறிய பூனை அபூ ஹூரைரா (ரலி)
அவர்களின் துணைப்பெயராகும் |
|
ஹீஸாம் |
HUSAAM |
வாள் - வாளின் முனை |
|
ஹீஸைன் |
HUSAIN |
அழகுச்சிறுவன். நபி(ஸல்)
அவர்களின் பேரரின் பெயர். |
|
ஹீஸ்னிப் |
HUSNI |
இன்பகரமான |