|
|
Go To Baby Names Index
W
- வரிசை
|
தமிழ் |
English |
பொருள் |
|
வாஃபிய்யா |
WAAFIYYA |
விசுவாசமுள்ளவள் |
|
வாஜிதா |
WAAJIDA |
அன்பு கொள்பவள் |
|
வதீஅஹ் |
WADEE'A |
நம்பிக்கையானவள் |
|
வள்ஹா |
WADHA |
புன்னகை
புரிபவள் |
|
வஃபாஃ |
WAFAAA |
நேர்மையான -
விசுவாசமுள்ள |
|
வஹீபா |
WAHEEBA |
சன்மானமளிக்கப்பட்டவள் |
|
வஹீதா |
WAHEEDA |
இணையற்றவள் |
|
வஜ்திய்யா |
WAJDIYYA |
உணர்ச்சிப்பூர்வமான
காதலி |
|
வஜீஹா |
WAJEEHA |
சமுதாயத்தில்
மதிப்புமிக்கவள் |
|
வலீதா |
WALEEDA |
சிறு குழந்தை -
பிறந்தபெண்
குழந்தை |
|
வலிய்யா |
WALIYYA |
ஆதரவளிப்பவள் -
நேசிப்பவள் |
|
வனீஸா |
WANEESA |
நட்பானவள் |
|
வர்தா |
WARDA |
ரோஜா |
|
வர்திய்யா |
WARDIYYA |
ரோஜாவைப்
போன்றவர் |
|
வஸீமா |
WASEEMA |
பார்பதற்கினியவள் |
|
வஸ்மா |
WASMAAA |
பார்ப்பதற்கினிய |
|
விதாத் |
WIDDAD |
உள்ளன்போடு |
Y
- வரிசை
|
தமிழ் |
English |
பொருள் |
|
யாஸ்மீன் |
YAASMEEN |
மல்லிகை பூ |
|
யாஸ்மீனா |
YAASMEENA |
மல்லிகை பூ
போன்றவள் |
Z
- வரிசை
|
தமிழ் |
English |
பொருள் |
|
ஜாஹிதா |
ZAAHIDA |
தன்னலமற்றவள் -
உலகாதய
இன்பங்களிலிருந்து
விலகி இருப்பவள் |
|
ஜாஹிரா |
ZAAHIRA |
ஒளிரக்கூடிய -
பிரகாசிக்கக்கூடிய |
|
ஜாஇதா |
ZAAIDA |
வளர்பவள் |
|
ஜஹ்ராஃ |
ZAHRA |
பூ |
|
ஜஹ்ரா |
ZAHRAAA |
அழகான - பாத்திமா
(ரலி)அவர்களின்
பட்டப் பெயர் |
|
ஜைனப் |
ZAINAB |
நறுமணம் வீசும்
மலர் - நபி (ஸல்)
அவர்களின்
புதல்விகளில்
ஒருவரின் பெயர்.
முஃமின்களின்
அன்னையர்
இருவரின் பெயர் |
|
ஜைதூனா |
ZAITOONA |
ஆலிவ் - ஒலிவம் |
|
ஜகீய்யா |
ZAKIYYA |
தூய்மையானவள் |
|
ஜர்கா |
ZARQAA |
நீலப்பச்சை நிறக்
கண்களுள்ளவள் |
|
ஜீனா |
ZEENA |
அழகு |
|
ஜூபைதா |
ZUBAIDA |
வெண்ணை - பாலாடை |
|
ஜூஹைரா |
ZUHAIRA |
அழகு மதி
நுட்பமான |
|
ஜூஹ்ரா |
ZUHRA |
அழகு மதி
நுட்பமான |
|
ஜஹ்;ரிய்யா |
ZUHRIYAA |
பூ ஜாடி |
|
ஜூல்பா |
ZULFA |
குளம் - குட்டை |
|
ஜூம்ருதா |
ZUMRUDA |
மரகதம் -
பச்சைகல் |
|
| |
|
|
|