முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில

தமிழ் குர்ஆன் மென்பொருள்

   

Go To Baby Names Index

Q    -  வரிசை

தமிழ்  English பொருள்
காயிதா  QAAIDA தலைவி 
கம்ரா  QAMRAAA சந்திரா ஒளி 
கிஸ்மா  QISMA பங்கு, ஒதுக்கீடு 

R    -  வரிசை

தமிழ்  English பொருள்
ராபிஆ  RAABIA நான்காவது பஸ்ரா நகரின் பெண் துறவி ஒருவரின் பெயர் 
ரஃபீஆ  RAABIA உன்னதமானவள் 
ராபியா  RAABIYA மலைகுன்று 
ராளியா  RAADIYA இன்பகரமான - மகிழ்ச்சியான 
ராஃபிதா  RAAFIDA ஆதாரமளிப்பவள் - ஆதரவானவள 
ராஇதா  RAAIDA தலைவி - புதிதாக வந்தவள் - ஆராய்பவள் 
ரானியா  RAANIYA கண்ணோட்டம் 
ரப்தாஃ  RABDAA அழகான கண்களுடையவள் - ஒரு நபித்தோழியின் பெயர் 
ரளிய்யா  RADIYYA திருப்தியடைந்தவள் - இனியவள் 
ரள்வா  RADWA திருப்தியடைந்தவள் 
ரஃபீதா  RAFEEDA நபித்தோழி ஒருவரின் பெயர் 
ரஃபீகா  RAFEEQA தோழி - சிநேகிதி 
ரஹீமா  RAHEEMA கருணையுள்ளவள் 
ரஹ்மா  RAHMA கருணை - அன்பு 
ரய்ஹானா  RAIHAANA நல்ல மணமுள்ள தாவரம் 
ரைதா  RAITA நபித்தோழி ஒருவரின் பெயர் 
ரம்லா  RAMLA நபித்தோழி ஒருவரின் பெயர் 
ரம்ஜா  RAMZA அடையாளக்குறி 
ரம்ஜிய்யா  RAMZIYYA அடையாளம் 
ரந்தா  RANDA நறுமணமுள்ள ஒருவகை மரம் 
ரஷா  RASHAA பெண்மான் 
ராஷிதா  RASHEEDA நேர்வழிகாட்டப்பட்டவள் 
ரஷீகா  RASHEEQA நேர்த்தியானவள் - வசீகரமானவள் 
ரவ்ளா  RAWDA புல்வெளி - பூங்கா 
ரய்யானா  RAYYANA இளமையான - புதிய 
ரஜீனா  RAZEENA அமைதியான 
ரீமா  REEMA அழகான மான் 
ரீப்ஃஆ  RIF'A ஆதரவளிப்பவள் 
ரிஃப்கா  RIFQA கருணையானவள் - இரக்கம் காட்டுபவள் 
ரிஹாப்  RIHAAB அகலமான - விசாலமான 
ருமானா  RUMAANA மாதுளம்பழம் 
ருகய்யா  RUQAYYA மேலானவள் - நபி (ஸல்) அவர்களின் புதல்விகளின் ஒருவரின் பெயர் 
ருதய்பா  RUTAIBA குளிர்ச்சியான - புதிய 
ருவய்தா  RUWAIDA அன்பான - நிதானமான 

S    -  வரிசை

தமிழ்  English பொருள்
சஃதா  SA'DA அதிஸ்டசாலி - நபித்தோழி ஒருவரின் பெயர் 
சஃதிய்யா  SA'DIYAA மகிழ்ச்சியானவள் - நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு தாயார் ஹலீமா அவர்களின் வம்சப் பெயர் 
சஈதா  SA'IDA சந்தோஷமானவள் - ஆனந்தம் - நபித்தோழி  ஒருவரின் பெயா
சாபிகா  SAABIQA முன்னிருப்பவள் - முன்னோடி  
ஸாபிரா  SAABIRA பொறுமையானவள் - உறுதியானவள் - சகிப்புத் தன்மை கொண்டவள் 
ஸாஃபிய்யா  SAAFIYYA தூய்மையான 
சாஹிரா  SAAHIRA விழிப்பானவள் 
சாஜிதா   SAAJIDA (இறைவனுக்கு ) சுஜூது செய்பவள் 
ஸாலிஹா  SAALIHA நற்பண்புகளுள்ளவள் 
சாலிமா  SAALIMA ஆரோக்கியமான - குறைகளற்ற  
சாமிகா  SAAMIQA உயரமானவள் 
சாமீய்யா  SAAMYYA உயர்ந்தவள் 
சாரா  SAARA நபி இபுறகீம் (அலை) அவர்களின் மனைவியின் பெயர் 
ஸபாஹா  SABAAHA வசீகரமானவள் 
ஸபீஹா  SABEEHA அழகானவள் 
சபீகா  SABEEKA விசேஷ குணம் 
ஸபிய்யா  SABIYYA இளமையானவள் 
ஸப்ரீன்  SABREEN மிகுந்த பொறுமைசாலி 
ஸப்ரிய்யா  SABRIYYA பொறுமைசாலி -  மனம் தளராதவள் 
சதீதா  SADEEDA பொருத்தமான - சரியான (பார்வை) 
ஸாதிகா  SADEEQA தோழி 
ஸஃப்வா  SAFAAA மலர் 
ஸஃபிய்யா  SAFIYYA தூய்மையானவள் - முஃமின்களின் அன்னையர்களின் ஒருவர் 
ஸஃபாஃ  SAFWA தெளிந்த - நேர்மையான 
சஹர்  SAHAR வைகறை 
ஷஹீதா  SAHHEEDA (உயிர்) தியாகம் செய்தவள்  
சஹ்லா  SAHLA அமைதியான - நபித்தோழியர் சிலரின் பெயர் 
சாஜா  SAJAA அமைதியான 
சஜிய்யா  SAJIYYA குணம் 
சகீனா  SAKEENA மன அமைதி 
சலீமா  SALEEMA பத்திரமான - பரிபூரணமான 
சல்மா  SALMA அழகானவள் - இளமையானவள் - நபித்தோழி ஒருவரின்பெயர் 
சல்வா  SALWA ஆறுதல் 
சமீஹா  SAMEEHA தர்ம சிந்தனையுள்ளவள் 
சமீரா  SAMEERA பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிள் கதை சொல்லி மகிழ்விப்பவள் 
சம்ராஃ  SAMRAA கருஞ் சிவப்பு நிறத் தோழுள்ளவள் - நபித்தோழியர் சிலரின் பெயர் 
சனா  SANAAA பிரகாசமான - அறிவான 
சனத்  SANAD ஆதாரம் 
சவ்தா  SAWADA ஈ பெயர் ஒருவரின் அன்னையாரின் மின்களின் மு 
ஷாஃபியா  SHAAFIA குணம் தருபவள் 
ஷாஹிதா  SHAAHIDA சாட்;சியானவள் 
ஷாஹிரா  SHAAHIRA புகழ் பெற்றவள் - பலரும் அறிந்தவள் 
ஷாகிரா  SHAAKIRA நன்றியுள்ளவள் 
ஷாமீலா  SHAAMILA பூரணமானவள் 
ஷபீபா  SHABEEBA இளமையானவள் 
ஷஃதா  SHADHAA சுகந்தம் - நறுமணம் 
ஷஃபாஃ  SHAFAAA நிவாரணம் - மனநிறைவு 
ஷஃபீஆ  SHAFEE'A பரிந்து பேசுபவள் 
ஷஃபீகா  SHAFEEQA அன்பானவள் - கருணையுள்ளவள் 
ஷஹாதா  SHAHAADA சாட்சியாக இருப்பவள் 
ஷஹாமா  SHAHAAMA தாராள மனமுள்ளவள் 
ஷஹீரா  SHAHEERA புகழ் பெற்றவள் 
ஷஹ்லா  SHAHLA நீல நீறக் கண்கள 
ஷய்மாஃ  SHAIMAAA மச்சம் 
ஷஜீஆ  SHAJEE'A துணிவுள்ளவள் 
ஷகீலா  SHAKEELA அழகானவள் 
ஷகூரா  SHAKOORA மிகவும் நன்றியுள்ளவள் 
ஷம்ஆ  SHAM'A மெழுகுவர்த்தி 
ஷமாயில்  SHAMAAIL நன்னடத்தை 
ஷமீமா  SHAMEEMA நறுமணமுள்ள தென்றல் 
ஷகீகா  SHAQEEQA உடன் பிறந்தவள் 
ஷரீஃபா  SHAREEFA பிரசித்தி பெற்றவள 
ஷூக்ரிய்யா  SHUKRIYYA நன்றியுள்ள 
ஸித்தீகா  SIDDEEQA மிகவும் உண்மையானவள 
சீரின்  SIREEN இனிப்பான இன்பகரமான நபித்தோழி ஒருவரின் பெயர் 
சிதாரா  SITAARA முகத்திரை - திரை 
சுஹா  SUHAA மங்கலான நட்சத்திரம் 
சுஹாத்  SUHAAD விழிப்பான 
சுஹைலா  SUHAILA சுலபமான 
சுகைனா  SUKAINA அமைதியானவள் - இமாம் ஹீசைன் (ரலி) அவர்களின் மகளின் பெயா 
சுலைமா  SULAMA நிம்மதி பெற்றவள் 
சுல்தானா  SULTANA அரசி  
ஸூமைதா  SUMAITA அமைதியாளனவள் - நபித்தோழி ஒருவரின் பெயர் 
சுமைய்யா  SUMAYYA உயர்ந்தவள் - இஸ்லாத்திற்காக உயிர் துறந்த முதல் பெண் ஸஹாபியின் பெயர் 
சும்புலா  SUMBULA தானியக்கதிர் 
சுந்துஸ்  SUNDUS பட்டு 

T    -  வரிசை

தமிழ்      English பொருள்
தாஹிரா  TAAHIRA தூய்மையானவள் - இறைபக்தியுடையவள் 
தாலிபா  TAALIBA தேடுபவள் - மாணவி 
தாமிரா  TAAMIRA மிகுதியான ஈ வன,
தஹானி  TAHAANI வாழ்த்து 
தஹிய்யா  TAHIYYA வாழ்த்து 
தஹ்லீலா  TAHLEELA லாஇலாஹா இல்லல்லாஹ்  என்று கூறுபவள் 
தமன்னா  TAMANNA ஆசை - விருப்பம் 
தமீமா  TAMEEMA கவசம் நபித்தோழி ஒருவரின் பெயர் 
தகிய்யா  TAQIYYA இறையச்சம்முடையவள் 
தரீஃபா  TAREEFA விசித்திரமானவள் - அரிதானவள் 
தஸ்னீம்  TASNEEM சுவனத்தின் நீருற்று  
தவ்ஃபீக்கா  TAWFEEQA இறைவன் மேல் ஆதரவு வைப்பவள். 
தவ்ஹீதா  TAWHEEDA (இஸ்லாமிய) ஓரிறை கொள்கை 
தய்யிபா  TAYYIBA மனோகரமானவள் 
ஃதாபிதா  THAABITA நிலையானவள் 
ஃதாமிரா  THAAMIRA செழிப்பான - பலனளிக்கும் 
 ஃதம்ரா  THAMRA பழம் - பலன் 
ஃதனாஃ  THANAA புகழ் வார்த்தை 
ஃதர்வா  THARWA செல்வம் 
துஹ்ஃபா  TUHFA நன்கொடை 
துலைஹா  TULAIHA சிறிய வாழைப்பழம் - நபித்தோழியர் சிலரின் பெயர் 
துர்ஃபா  TURFA அரிதான 

U    -  வரிசை

தமிழ்  English பொருள்
உல்ஃபா  ULFA பிரியம் - அன்பு 
உல்யா  ULYAA உயர்ந்தவள்  
உமைமா  UMAIMA தாய் - ஒரு நபித்தோழியின் பெயர் 
உமைரா  UMAIRA வாழ்வளிக்கப் பெற்றவள் - நபித்தோழியர் சிலரின் பெயர் 
உம்மு குல்ஃதூம்  UMMU KULTHOOM நபி(ஸல்) அவர்களின் புதல்விகளுள் ஒருவரின் பெயர் 
உர்வா  URWA நட்புறவு பினைப்பு 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   


 

 


 


 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved