முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில

தமிழ் குர்ஆன் மென்பொருள்

   

Go To Baby Names Index

M    -  வரிசை

தமிழ்  English பொருள்
மாஹிரா  MAAHIRA திறமையானவள் 
மாஜிதா  MAAJIDA மேன்மை பொருந்தியவர் 
மாரியா  MAARIYA ஒளி பொருந்தியவள் - (உம்முல் முஃமினீன்) 
மாஜனா  MAAZINA நீர் உள்ள மேகம் - கார்மேகம் 
மதீஹா  MADEEHA மெச்சத் தகுந்தவள்   
மஹா  MAHAA மான்  
மஹ்பூபா  MAHBOOBA நேசிக்கப்படுபவள்   
மஹ்தியா  MAHDEEYA நேர்வழி காட்டப்பட்டவன்   
மஹ்ளுளா  MAHDHOODHA அதிர்ஷ்டசாலி.    
மஹ்பூனா  MAHFOODHA பாதுகாக்கப்பட்டவள்   
மஹ்மூதா  MAHMOODA புகழத்தக்கவள்   
மைமூனா  MAIMOONA அதிர்ஷ்டசாலி - முஃமின்களின் அன்னைகளில் ஒருவரின் 
மைஸரா  MAISARA சுகமானவள்   
மஜ்திய்யா  MAJDIYYA மகத்துவம் மிக்க 
மஜீதா  MAJEEDA மகத்துவம்மிக்க 
மலிஹா  MALEEHA அழகானவள்    
மலிகா  MALEEKA அரசி - பல நபித்தோழியரின் பெயர் 
மனாஹில்  MANAAHIL நீருற்று    
மனாள்  MANAAL பரிசு  
மனரா  MANAARA கோபுரம்    
மர்ளிய்யா  MARDIYYA திருப்தி அடையப் பெற்றவள் - இனியவள் 
மர்ஜானா  MARJAANA முத்து - பவளம்  
மர்வா  MARWA மக்காவில் உள்ள புகழ் பெற்ற மலைக்குன்று 
மர்ஜூகா  MARZOOQA (இறைவனால்)ஆசீர்வதிக்கப்பட்டவள்    
மஸ்ஊதா  MAS'OODA அதிர்ஷ்டசாலியானவள்    
மஸ்ரூரா  MASROORA மகிழ்ச்சியானவள்   
மஸ்தூரா  MASTOORA கற்புள்ளவள் - தூய்மையானவள்  
மவ்ஹிபா  MAWHIBA திறமையானவள்    
மவ்ஜூனா  MAWZOONA சமநிலையுடையள்    
மய்யாதா  MAYYAADA ஊசலாடுபவள்    
மஜீதா  MAZEEDA அதிகம் - அதிகரித்தல்  
மின்னா  MINNAH இரக்கமுள்ள கருணையுள்ள   
மிஸ்பாஹ்  MISBAAH பிரகாசமான 
மிஸ்கா  MISKA வாசனையுள்ள - சந்தனம்  
முஈனா  MU'EINA உதவியாளர் - ஆதரவாளர்  
முஹ்ஸினா  MU'HSINA பாதுகாக்கப்பட்டவள்    
முஃமினா  MU'MINA விசுவாசிப்பவள்    
முபாரகா  MUBAARAKA பரகத் செய்யப்பட்டவள்   
முபீனா  MUBEENA தெளிவானவள் - வெளிப்படையானவள்  
முத்ரிகா  MUDRIKA விவேகமுள்ளவள் 
முஃபீதா  MUFEEDA பயன் தரக்கூடியவள்   
முஃப்லிஹா  MUFLIHA வெற்றி பெறக்கூடியவள்   
முஹ்ஜர்  MUHJAR அன்பின் இருப்பிடம்   
முஜாஹிதா  MUJAAHIDA (புனிதப்போரில்) போராடியவள்   
முஃமினா  MUMINA விசுவாசிப்பவள் 
மும்தாஜா  MUMTAAZA புகழ்பெற்ற - தரம் வாய்ந்தவள் 
முனா  MUNA ஆசைகள்    
முனிஃபா  MUNEEFA தவைசிறந்தவள்    
முனீரா  MUNEERA ஒளிர்;பவள்    
முஃனிஸா  MUNISA களிப்பூட்டுபவள்    
முன்தஹா  MUNTAHA கடைசி எல்லை   
முஸ்ஃபிரா  MUSFIRA ஒளிரக்கூடிய    
முஷீரா  MUSHEERA ஆலோசனை கூறுபவள்   
முஷ்தாகா  MUSHTAAQA ஆவலுள்ளவள் 
முதிஆ  MUTEE'A கீழ்படிபவள் - விசுவாசமுள்ள - நபித்தோழி 
முஜைனா  MUZAINA இலேசான மழை - மழைமேகம் 
முஜ்னா  MUZNA வெண்மேகம்    

N    -  வரிசை

தமிழ்  English பொருள்
நஈமா  NA'EEMA சுகமான - அமைதியான - ஆறுதல் அளிக்கக்கூடியவள்
நாதியா  NAADIYA சங்கம் 
நாஃபூரா  NAAFOORA நீருற்று 
நாயிஃபா  NAAIFA உயர்ந்தவள் 
நாஇலா  NAAILA வெற்றி பெற்றவள் 
நபீஹா  NABEEHA புத்தி கூர்மையுடையவள் 
நபீலா  NABEELA உயர் பண்புடையவள் 
நதா  NADA பனித்துளி பனி 
நளீரா  NADEERA ஒளிவீசுபவள் 
நதீரா  NADHEERA எச்சரிக்கை செய்பவள் 
நதிய்யா  NADIYYA இனிய மணமுடையவள் 
நஃபீஸா  NAFEESA விலை மதிப்பு மிக்க பொருள் (நபித்தோழி ஒருவரின் பெயர்) 
நஹ்லா  NAHLA தேனீ 
நஜாத்  NAJAAT ஈடேற்றம்
நஜீபா  NAJEEBA மேன்மை தாங்கியவள் 
நஜீமா  NAJEEMA சிறு நட்சத்திரம் 
நஜிய்யா  NAJIYYA நெருங்கிய தோழி -அந்தரங்கத் தோழி 
நஜ்லா  NAJLAA அகன்ற கண்களுடையவள் 
நஜ்மா  NAJMA நட்சத்திரம் 
நஜ்வா  NAJWA அந்தரங்க பேச்சுக்கள் 
நகீல்  NAKHEEL  
நமீரா  NAMEERA பெண் புலி 
நகாஃ  NAQAA தெளிவான 
நகிய்யா  NAQIYYA சந்தேகமற்றவள் - தெளிவானவள் 
நஸீபா  NASEEBA உயர்குலத்தில் பிறந்தவள், நபித்தோழியர் சிலரின் பெயர் 
நஸீஃபா  NASEEFA சமநிலையுடையவள் 
நஸீமா  NASEEMA மூச்சுக்காற்று - சுத்தமான காற்று 
நஸீரா  NASEERA ஆதரிப்பவள் 
நஸ்ரீன்   NASREEN வெள்ளை ரோஜா 
நவால்  NAWAAL ஆதரவு காட்டுபவள் - நபித்தோழியர் ஒருவரின் பெயர் 
நவார்  NAWAAR நாணமுள்ளவர் (நபித்தோழி ஒருவரின் பெயர்) 
நவ்ஃபா  NAWFA பெருந்தன்மையானவள் 
நவ்வாரா  NAWWAARA இதழ்கள் - பூக்கள் 
நஜீஹா  NAZEEHA நேர்மையானவள் 
நளீமா  NAZEEMA பாடல் இயற்றுபவள் 
நள்மிய்யா  NAZMIYYA ஒழுங்கான  - வரிசைக்கிரமமான 
நிஸ்மா  NISMA தென்றல் காற்று  
நூரா  NOORA பூ 
நூரிய்யா  NOORIYYA பிரகாசிக்க கூடியவள் 
நுஃமா  NU'MA மகிழ்ச்சி 
நுஹா  NUHA விவேமுள்ளவள் 
நுஸைபா  NUSAIBA சிறப்புக்குரியவள் 
நுஜ்ஹா  NUZHA உல்லாசபயணம் - சுற்றுலா 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   


 

 


 


 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved