|
தமிழ் |
English |
பொருள் |
|
காமீலா |
KAAMILA |
நிறைவானவள் |
|
காதிமா |
KAATIMA |
மற்றவர்களின்
ரகசியத்தை
பாதுகாப்பவள் |
|
காளீமா |
KAAZIMA |
கோபத்தை
அடக்குபவள் |
|
கபீரா |
KABEERA |
பெரியவள் -
மூத்தவள் -
நபி;த்தோழி
ஒருவரின் பெயர் |
|
கமீலா |
KAMEELA |
நிறைவானவள் |
|
கரீமா |
KAREEMA |
தாராள மனமுடையவள்
- விலை
மதிப்பற்ற |
|
கவ்கப் |
KAWKAB |
நட்சத்திரங்கள் |
|
கவ்ஃதர் |
KAWTHAR |
நிறைந்த -
சுவர்க்கத்தின்
உள்ள ஒரு
நீருற்றின்
பெயர் |
|
காலிதா |
KHAALIDA |
நிலையானவள்
(நபித்தோழி
ஒருவரின் பெயர்) |
|
கதீஜா |
KHADEEJA |
அறிவால்
முதிர்ந்த
குழந்தை
.சுட்டிக்
குழந்தை -
முஃமின்களின்
அன்னையர்களின்
ஒருவரின் பெயர் |
|
கைரா |
KHAIRA |
நன்மை செய்பவள் |
|
கைரிய்யா |
KHAIRIYA |
தரும
சிந்தனையுள்ளவள் |
|
கலீலா |
KHALEELA |
நெருங்கிய
நபித்தோழியர்
ஒருவரின் பெயர் |
|
கவ்லா |
KHAWLA |
பெண்மான் -
நபித்தோழியர்
ஒருவரின் பெயர் |
|
குலாத் |
KHULOOD |
எல்லையற்ற -
அந்தமில்லாத |
|
கிஃபாயா |
KIFAAYA |
போதுமான |
|
கினானா |
KINAANA |
அம்பாறாத்துணி -
பாலஸ்தீனத்தில்
உள்ள ஒரு
இடத்தின்பெயர். |
|
குல்தூம் |
KULTHUM |
அழகானவள் - அழகாக
நெற்றியுடையவள். |