முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில

தமிழ் குர்ஆன் மென்பொருள்

   

Go To Baby Names Index

F    -  வரிசை

தமிழ்  English பொருள்
ஃபாதியா  FAADIA பிரபலமானவள் - தலைசிறந்தவள் 
ஃபாதியா  FAADILA மற்றவர்களுக்காக தன்னைத் தியாகம் செய்பவள் 
ஃபாஇதா  FAAIDA பலன் 
ஃபாயிகா  FAAIQA மேலானவள் விழிப்பானவள் 
ஃபாயிஜா  FAAIZA வெற்றி பெறக்கூடியவள் 
ஃபாலிஹா  FAALIHA வெற்றி பெற்றவள் 
ஃபாதிமா  FAATIMA தாய்ப்பால் குடிப்பதை மறந்தவள் - நபி (ஸல்) அவ்களின் மகளின் பெயர்  
ஃபாதினா  FAATINA வசீகரிக்கப்பட்டவள் - திறமையானவள் 
ஃபஹீமா  FAHEEMA அறிவானவள் 
ஃபஹ்ஃமீதா  FAHMEEDA அறிவானவள் 
ஃபய்ரோஜா  FAIROOZA விலையுயர்ந்த கல் 
ஃபகீஹா  FAKEEHA நகைச்சுவை உணர்வுள்ள 
ஃபராஹ்  FARAAH மகிழ்ச்சி -  இன்பமுட்டு 
ஃபரீதா  FAREEDA இணையற்றவள் - தனித்தவள் - விந்தையானவள் 
ஃபர்ஹா  FARHA சந்தோஷம் 
ஃபர்ஹானா  FARHAANA சந்தோஷமானவள் 
ஃபர்ஹத்  FARHAT சந்தோஷம் 
ஃபஸீஹா  FASEEHA நாவன்மையுள்ளவள் - சரளமான 
ஃபத்ஹிய்யா  FAT'HIYAA ஆரம்பமானவள் 
ஃபதீனா  FATEENA திறமையானவள் - சாமர்த்தியசாலி - சுறுசுறுப்புமிக்கவள் 
ஃபவ்கிய்யா  FAWQIYYA மேலிருப்பவள் 
ஃபவ்ஜானா  FAWZAANA வெற்றி பெற்றவள் 
ஃபவ்ஜிய்யா  FAWZIA வெற்றி பெற்றவள் 
ஃபிள்ளா  FIDDA வெள்ளி 
ஃபிக்ரா  FIKRA எண்ணம் - சிந்தனை 
ஃபிக்ரிய்யா  FIKRIYYA சிந்திப்பவள் 
ஃபிர்தவ்ஸ்  FIRDAUS தோட்டம் - திராட்சை செடி நிறைந்துள்ள இடம் - சுவர்க்கத்தில் ஒரு வகையின் பெயர் 
ஃபுஆதா  FUAADA இதயம் 

G    -  வரிசை

தமிழ்  English பொருள்
ஃகானியா  GAANIYA அழகானவள் 
ஃகய்ஃதா  GAITHA உதவி 
ஃகாதா  GHAADA இளமையானவள் 
ஃகாலிபா  GHAALIBA வெற்றி பெற்றவள் 
ஃகாலியா  GHAALIYA விலை உயர்ந்தவள் - விலைமதிப்பற்றவள் - நேசிக்கப்படுபவள் 
ஃகாஜியா  GHAAZIYA பெண் (புனிதப்) போராளி 
ஃகாய்தா  GHAIDAA மென்மையானவள் 
ஃகஜாலா  GHAZAALA மான் - உதய சூரியன் 
ஃகுஜய்லா  GHUZAILA சூரியன் (போன்று மிளிரக்கூடியவள்)  

H    -  வரிசை

தமிழ் English பொருள்
ஹாதியா  HAADIYA வழி காட்டுபவள் - தலைவி 
ஹாபிளா  HAAFIZA (குர்ஆனை) மனனம் செய்தவள் 
ஹாஜரா  HAAJARA நபி இபுறாகீம் (அலை) அவர்களின் மனைவியின் பெயர் 
ஹாகிமா  HAAKIMA நுண்ணாறிவானவள் 
ஹாலா  HAALA சூரியனையும் சந்திரனையும் சுற்றியள்ள ஒளிவட்டம் பெரும் புகழ் 
ஹாமிதா  HAAMIDA (இறைவனைப்) புகழ்பவள் 
ஹானியா  HAANIYA மகிழ்ச்சியானவள் 
ஹாரிஃசா  HAARITHA சுறுசுறுப்பானவள் 
ஹாஜிமா  HAAZIMA உறுதியானவள் - திடமானவள் 
ஹபீபா  HABEEBA நேசிக்கப்படுபவள். நபித்தோழியர்கள் பலரின் பெயர் 
ஹத்பாஃ  HADBAAA நீண்ட புருவங்கள் உடையவா 
ஹதீல்  HADEEL அன்புடன் அளவளாவு - புறாவை போல் சத்தமிடு 
ஹதிய்யா  HADIYYA அன்பளிப்பு - வழிகாட்டுபவள் 
ஹஃப்ஸா  HAFSA மென்மையானவள் - சாந்தமானவள் - முஃமின்களின் அன்னைகளின் ஒருவரின் பெயர் 
ஹைபா  HAIBAA (சூரியனையும் சந்திரனையும் சுற்றியுள்ள) ஒளி வட்டம் பெரும் புகழ் 
ஹைஃபா  HAIFAAA மெலிந்தவள் 
ஹகீமா  HAKEEMA நுண்ணறிவானவள் - நபித்தோழி ஒருவரின் பெயர் 
ஹலீமா  HALEEMA நற்குணம் உள்ளவள் -  நபி (ஸல்) அவர்களை வளர்த்த பெண்மணியின் பெயர் 
ஹமாமா  HAMAAMA புறா - நபித்தோழி ஒருவரின் பெயர் 
ஹம்தா  HAMDA புகழ் 
ஹம்தூனா  HAMDOONA அதிகம் புகழ்பவள் 
ஹமீதா  HAMEEDA போற்றப்படக்கூடியவள் 
ஹம்னா  HAMNA (கருஞ்சிவப்பு நிறமுள்ள சுவையான) ஒருவகை திராட்சை (நபித்தோழி ஒருவரின் பெயர்) 
ஹம்ஸா  HAMSA இரகசியம் பேசு 
ஹனாஃ  HANAAA மகிழ்ச்சி 
ஹனான்  HANAAN அன்பு - அனுபவம் 
ஹனிய்யா  HANIYYA மகிழ்ச்சியானவள் 
ஹனூனா  HANOONA பிரியமுள்ளவள் 
ஹஸனா  HASANA நற்காரியம் 
ஹஸீனா  HASEENA அழகானவள் 
ஹஸ்னா  HASNAA அழகானவள் - வசீகரமானவள் 
ஹவ்ரா  HAWRAA கருப்பு கண்களுள்ள அழகானவள் 
ஹஜீலா  HAZEELA மெளிந்தவள் (நபித்தோழி ஒருவரின் பெயர்) 
ஹிபா  HIBA தானம் 
ஹிக்மா  HIKMA நுண்ணறிவு 
ஹில்மிய்யா  HILMIYYA பொறுத்துக் கொள்பவள் 
ஹிம்மா  HIMMA மனோபலம் தீர்மானம் 
ஹிஷ்மா  HISHMA வெட்கப்படுபவள் 
ஹிஸ்ஸா  HISSA பங்கு - பாகம் 
ஹிவாயா  HIWAAYA மனதிற்க்குகந்த காரியம் - பொழுதுபோக்கு 
ஹூதா  HUDA வழி காட்டி 
ஹூஜ்ஜா  HUJJA ஆதாரம் - சாட்சி 
ஹூமைனா  HUMAINA தீர்மானிக்ககூடியவள் 
ஹூமைரா  HUMAIRA சிவப்பு நிறமுள்ள அழகானவள் 
ஹூஸ்னிய்யா  HUSNIYYA அழகுத்தோற்றம்  வாயந்தவள் 
ஹூவய்தா  HUWAIDA சாந்தமான 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   


 

 


 


 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved