முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில

தமிழ் குர்ஆன் மென்பொருள்

   

Go To Baby Names Index

A    -  வரிசை

தமிழ் English பொருள்
ஆபிதா  AABIDA வணங்கக் கூடியவள் 
ஆதிலா  AADILA நேர்மையானவள் 
ஆயிதா  AAIDA சுகம் விசாரிப்பவள் - திரும்பச் செய்பவள் - பலன் 
ஆயிஷா  AAISHA உயிருள்ள - முஃமின்களின் அன்னையரின் ஒருவர் மற்றும் பலநபிதோழியரின் பெயர். 
ஆமீனா  AAMINA அமைதி நிறைந்தவள் - (நபி ஸல்) அவர்களின் தாயார் பெயர் 
ஆனிசா  AANISA நற்பண்புகளுள்ளவள்; 
ஆரிஃபா  AARIFA அறிமுகமானவள் 
ஆஸிமா  AASIMA பாதுகாப்பானவள் - தீய செயல்களிலிருந்து விலகியவள்  
ஆசியா  AASIYA ஃபிர்அவ்னின் மனைவியின் பெயர். மிகச் சிறந்த நான்கு பெண்மனிகளுள் ஒருவர் 
ஆதிஃபா  AATIFA இரக்கம்முள்ளவள் - பிரியமுள்ளவள் 
ஆதிகா  AATIKA தூய்மையானவள். நபித்தோழியர் சிலரின் பெயர் 
ஆயாத்  AAYAAT வசனங்கள் - அற்புதங்கள் 
அபீர்  ABEER நறுமணம் 
அதீபா  ADEEBA நாகரீகமானவள் அறிவொழுக்கம் நிறைந்தவள் 
அஃத்ராஃ  ADHRAAA இளமையான பெண் - ஊடுருவிச் செல்ல முடியாத - தன் அசல் அழகை இழக்காத ஒரு (பழைய) முத்து 
அஃபாஃப்  AFAAF கற்புள்ள - தூய்மையான 
அஃபீஃபா  AFEEFA கற்புள்ள - தூய்மையான 
அஃப்னான்  AFNAAN வேற்றுமை 
அஃப்ராஹ்  AFRAAH மகிழ்ச்சி 
அஹ்லாம்  AHLAAM கனவுகள் 
அலிய்யா  ALIYYA உயர்ந்தவள் - மகத்தானவள் - நபித்தோழி ஒருவரின் பெயர் 
அல்மாசா  ALMAASA வைரம் 
அமானி  AMAANI பாதுகாப்பான - அமைதியான 
அமல்  AMAL நம்பிக்கை விருப்பம் 
அமதுல்லா  AMATULLAH இறைவனின் அடிமை - இறைவனின் பணிப்பெண் 
அமீனா  AMEENA நம்புpக்கைக்குரியவள் 
அமீரா  AMEERA இளவரசி - பணக்காரி 
அம்னிய்யா  AMNIYYA ஆசை - விருப்பம் 
அன்பரா  ANBARA அம்பர் வாசனையுள்ள 
அனீசா  ANEESA நற்பண்புகளுள்ளவள் - கருணையுள்ளவள் - நபித்தோழியர் சிலரின் பெயர் 
அகீலா  AQEELA புத்திசாலியானவள் - காரணத்தோடு பரிசளிக்கப்பட்டவள் - நபித் தோழி ஒருவரிள் பெயர் 
அரிய்யா  ARIYYA ஆழ்ந்த அறிவுள்ளவள் 
அர்வா  ARWA கண்ணுக்கினியவள்  - நபித்தோழி ஒருவரின் பெயர் 
அஸீலா  ASEELA சுத்தமான - பெருந்தன்மையின் - பிறப்பிடம் 
அஸ்மா  ASMAA பெயர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள்களில் ஒருவரின் பெயர்) 
அஃதீர்  ATHEER ஆதரவான - தேர்ந்தெடு 
அதிய்யா  ATIYYA நன்கொடை - பரிசு 
அவாதிஃப  AWAATIF இரக்கம்முள்ளவள் - பிரியமுள்ளவள் 
அவ்தா  AWDA திரும்பச் செய்தல் - பலன் 
அளீமா  AZEEMA மகத்தாளவள் - உயரமானவள் - புகழ்மிக்கவள் 
அஜீஜா  AZEEZA பிரியமானவள் - பலம்  பொறுந்தியவள் 
அஜ்ஜா  AZZA மான் - நபித்தோழியர் சிலரின் பெயர் 

B    -  வரிசை

தமிழ்  English பொருள்
பாஹிரா  BAAHIRA மரியாதைக்குரியவள் 
பாசிமா  BAASIMA புன் முறுவலிப்பவள் 
பத்திரிய்யா  BADRIYYA பூரண சந்திரன் - 14;.ம் நாள் இரவின் பிறை 
பஹீஜா  BAHEEJA சந்தோஷம் - மகிழ்ச்சியானவள் 
பஹிரா  BAHEERA புகழ் பெற்றவள் 
பாஹியா  BAHIYYA ஒளிரும் முகமுடையவள் 
பஹிய்யா  BAHIYYA ஒளிரக் கூடிய அழகான 
பய்ளா  BAIDAA வெண்மை - பிரகாசம் 
பலீஃகா  BALEEGHA நாவன்மை மிக்கவள் - படித்தவள் 
பல்கீஸ்  BALQEES சபா நாட்டு அரசியின் பெயர் 
பரீய்யா  BARIYYA குற்றமற்றவள் 
பஸீரா  BASEERA விவேகமானவள் - புத்திநிறைந்தவள் 
பஷாயிர்  BASHAAIR அனுகூலமாகத் தெரிவி 
பஷிரா  BASHEERA நற்செய்தி சொல்வபள் 
பஸ்மா  BASMA புன்முறுவல் 
பஸ்ஸாமா  BASSAAMA மிகவும் புன்முறுவலிப்பவள் 
பதூல்  BATOOL கற்புள்ள, தூய்மையான இறைதூதர் ஈஸா (அலை) அவர்களின் தாய் மர்யம்(அலை) அவர்களின் பட்டப்பெயர்
புரைதா  BURAIDA குளிரான 
புஸ்ரா  BUSHRA நற்செய்தி 
புஃதைனா  BUTHAINA அழகானவள் - நபித்தோழி ஒருவரின் பெயர் 

D    -  வரிசை

தமிழ்  English பொருள்
ளாமிரா  DAAMIRA மெலிந்தவள் 
தானியா  DAANIYA அருகிளுல்லவள் 
தலாலா  DALAALA வழிகாட்டுபவள் 
தீனா  DEENA கீழ்படிந்த 
ளாஹிரா  DHAAHIRA ஆச்சரியமான 
ஃதாகிரா  DHAAKIRA (அல்லாஹ்வை) நினைப்பவள் 
ஃதஹபிய்யா  DHAHABIYYA தங்கமானவள் 
ஃதகிய்யா  DHAKIYYA புத்தி கூர்மையானவள் 
ளரீஃபா  DHAREEFA நேர்த்தியானவள் 
தியானா  DIYAANA நம்பிக்கை மார்க்கம் 
ளுஹா  DUHA முற்பகல் 
துஜா  DUJAA இருள் - வைகறை - இருட்டு 
துர்ரா  DURRA ஒருவகை பச்சைக்கிளி - முத்து - நபித்தோழியர் சிலரின் பெயர் 
துர்ரிய்யா  DURRIYYA மின்னுபவள் 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   


 

 


 


 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved