அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்
: உங்களுடைய தந்தையுடைய
பெயர்களுடன் இணைத்து உங்களுடைய பெயர்களைக் கொண்டு
(அப்துல்லாஹ்வுடைய மகன் அப்துற்றஹ்மானே
அப்துற்றஹ்மானுடைய மகள் ஆயிஷாவே! என்று) நீங்கள்
மறுமையில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில்
அழைக்கபடுவீர்கள்.ஆதலால் உங்களுடைய பெயர்களை அழகானதாக
அமைத்துக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர் : அபுதர்தா (ரழி)
அவர்கள். ஆதார
நூல்கள் : அஹ்மத்,அபூதாவுத்.