முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில

தமிழ் குர்ஆன் மென்பொருள்

   

 

   வெளியீடு: அல்-ஹஸா இஸ்லாமிய மையம், சவூதி அரேபியா

ஹஜ்ஜின் ருக்னுகள் மற்றும் வாஜிபுகள்!

ஹஜ்ஜின் ருக்னு (முதல் நிலை கடமை) கள்:

  • இஹ்ராம் (நிய்யத்)

  • அரஃபாவில் தங்குதல்

  • தவாஃபுல் இஃபாளா

  • ஸயீ

ஹஜ்ஜின் வாஜிபு (இரண்டாம் நிலைக் கடமை)கள்:

  • மீக்காத்தில் இஹ்ராம்

  • அரஃபாவில் பகலில் தங்கியவருக்கு மஃரிப் அதில் தங்குதல்

  • முஸ்தலிஃபாவில் இரவு தங்குதல்

  • அய்யாமுத் தஷ்ரீக்கில் மினாவில் தங்குதல்

  • ஜமராக்களில் நான்கு தினங்களும் வரிசைப்படி கல்லெறிதல்

  • முடியை மழித்தல் அல்லது குறைத்தல்

  • குர்பானி கொடுத்தல் (கிரான் மற்றும் தமத்துஃ காரர்களுக்கு மட்டும்)

தவாஃபுல் விதாஃ

ஹஜ்-உம்ராவின் முதல் நிலைக் கடமைகள் - ருக்னுகளில் எதையேனும் ஒருவர் விட்டுவிட்டால் அதைச் செய்யாமல் ஹஜ்ஜோ உம்ராவோ நிறைவேறாது. அவற்றின் இரண்டாம் நிலைக் கடமைகள் - வாஜிபுகளில் எதையேனும் ஒருவன் விட்டுவிட்டால் அவன் ஹரமிலேயே ஓர் ஆட்டைப் பலியிட்டு அங்குள்ள ஏழைகளுக்குப் பங்கிடவேண்டும். அதிலிருந்து அவன் எதையும் உண்ணக்கூடாது. அந்த நிலையில் அவனுடைய ஹஜ்ஜும் உம்ராவும் நிறைவேறும்.

 

[பதிவேற்றிய நாள் : 13-11-2010]

Go To Hajj Index Page       
 



 


 

 

 

 


 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved